Tuesday, September 23, 2008

ரஜினி எதிர்பார்ப்பு !!!




குடும்பம், naadu , தனி திறன் :



1) தான் மற்றும் , தன்னை நம்பி இருக்கும் குடும்பம் மக்கள் சேவைக்கு வருவதனால் பாதிப்படையாத வகையில் இருக்கிறோமா!


2) Namathu கடமைகள் (likeவருமான வரி,சொத்து வரிetcநன்றி rajinifans.காம் ஒழுங்காக செய்கிறோமா.முடிந்த வரை மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கிறோமா.


3)நாளை நமக்கு சில பொறுப்புகள் ஒப்படைக்க பெற்றால் அதை நம்மால் நிறைவேற்ற நமக்கு தெரியுமா அல்லது "பயற்சி " தேவையா.


4)நீங்கள் வசிக்கும் தொகுதி , வட்டம், போன்றவற்றின் தகவல்கள் எழுத்து வடிவில் இருக்கிறதா .(likeமக்கள் எண்ணிக்கை ,வறுமை கோட்டுக்கு கீழ் உண்மைலே இருப்பவர்,etc...)


5)உங்கள் ஏரியா வில் இருக்கும் பிரச்சினைகள் , அடிப்படை வசதி குறைவு,...அவற்றுக்கான minimumதீர்வு அனைத்தும் எழுத்து வடிவில் இருக்கிறதா.


6)எழுத்து வடிவம் ஏன் என்பது உங்களுக்கு புரியும் என்றே நம்புதிறேன்(அவை தலைவரிடத்தில் அதிக நம்பிக்கை உருவாக்கும்)


7)வட்டம் , மாவட்டம் என்ற பார்வை மட்டும் இல்லாமல் தேசியம் என்ற பார்வை இருக்கிறதா அப்படி எனில் நாட்டின்,அண்டைய மாநிலத்தின் பிரச்சினைகள் என்ன, சர்வதேச பிரச்சினைகள் என்ன இருக்கிறது இந்தியாவுக்கு , அவற்றில் நமது நிலை பாடு என்ன போன்றவற்றை அலசி கட்டுரை ,எழுத்தாக ஒப்படைக்க வேண்டும்.


8)வாய் அளவில் ஆம் போடுவது, அந்த காலம் மக்களுக்கு இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை இன்மை நாம் அவர்களுடன் ஒப்பந்தம் போட வேண்டி இருக்கும் நான்-சரி இல்லை என்றால் என்னை பதவி நீக்கலாம் போன்றவற்றை நமது தலைவருக்கும் தெரிய படுத்தலாம்.


9)அர்ப்பணிப்பு அதாவது நீங்கள் எத்தனை விளையாட்டு வீரர் கலை , சமுக சேவகர்களை உங்கள் ஏரியா வில் உருவாக்கி மாநில போட்டி,தேசிய போட்டி அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைக்க போகிறிர்கள் .


10)விவசாயம் மற்றும் கிராம புறங்களில் என்ன புரட்சி செய்ய போகிறிர்கள்


ippadi மேலும் எழுதிகோண்டே போகலாம் ரசிகர்களே,நண்பர்களே ,முதலில் இவற்றை துவங்குவோமே.இவை மட்டுமே தலைவருக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்யல் ஆகும் என்று நம்புகிறான் இந்த ரசிகன் .மேலும் நாம் இப்பொது மன்றமாக செய்யும் நற்பணிகளை குறைவாக மதிப்பிட வில்லை .நாம் செய்ய வேண்டிய களப் பணிகள் தான் பகிர்ந்து கொண்டேன் .


நினைத்து பாருங்கள் இத்தகைய அனைத்து தகவல்களுடன் சென்று அனைத்து மாவட்ட,வட்ட ரசிகர்களும் ஒப்படைத் thaal ரஜினி வேண்டாம் என்று சொல்லபோவதில்லை அது சமுக சேவை ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும்.


bharathaPRIYAN