Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, September 22, 2008

எனது தமிழ் வணக்கம் !!!

இந்த அகண்ட பாரதத்தில் உங்கள்ளை போன்ற பாரத பிரியனின் முதற் பதிவு
என்னையும் எழுத தூண்டிய இட்லி ,வடை ,மாயவரத்தான் மற்றும் ரஜினி ரசிகர்கள்,ஒன்லி ரஜினி போன்ற வலை தள நண்பர்கள் (நானாகவே நண்பர்கள் ஆக்கி கொண்டேன் )புஸ் ! அப்பா ! இப்ப வேய் கண்ண கட்டுது சாமி !வேணுண்டா நல்லா வேணும் எத்தினி நாள் அவங்க அப்டேட் பண்ணா தப்போ மனசுகுள்ள திட்டின ! இருக்கட்டும் எல்லோருக்கும் வணக்கம் !!!